பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?

Bookmark and Share

பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி இயக்குனராக உயர்ந்திருப்பவர் பா.ரஞ்சித். குறுகிய காலத்தில் இந்த உயர்வுக்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை இயக்கியது தான்.

இதை தாண்டி ஒருவர் உள்ளாரானால் அது ரஞ்சித்தை முதன்முதலில் இந்த திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சி.வி.குமார். அத்தகையவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றால் படங்களை தயாரிப்பதோடு இயக்கவும் ஆரம்பித்துள்ளார்.

ஏற்கனவே மாயவன் என்ற படத்தை இயக்கியிருந்த அவர் இப்போது இரண்டாவதாக கேங் ஆஃப் மெட்ராஸ் என்ற படத்தை இயக்கவுள்ளார். தற்போது இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions