பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?

Bookmark and Share

பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?

இயக்குனர் பா.ரஞ்சித் கடைசியாக இயக்கிய காலா படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. படத்தை தயாரித்த நடிகர் தனுஷ் படம் தனக்கு லாபம் கொடுத்துள்ளது என அறிவித்தார்.

இந்நிலையில் அடுத்து யாருடன் பா.ரஞ்சித் இணைவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அவர் பாலிவுட் நடிகர் அமீர் கானை சமீபத்தில் சந்தித்து கதை சொல்லியிருப்பாதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த பிரம்மாண்ட கூட்டணி இணையுமா என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் தெரியவரும்.


Post your comment





Related News
வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தொடக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions