மகிழ்ச்சி... வெளியானது கபாலி நீக்கப்பட்ட காட்சிகள்! (வீடியோ)

Bookmark and Share

மகிழ்ச்சி... வெளியானது கபாலி நீக்கப்பட்ட காட்சிகள்! (வீடியோ)

கடந்து போகவிருக்கும் 2016ம் ஆண்டின் மத்தியில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை ‘நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்’ என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பாடவைத்த திரைப்படம், இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி, சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பட்டையைக் கிளப்பிய ’கபாலி’.

கபாலியின் டீசர், டிரெய்லர், பாடல்கள் என்று இணையத்தில் படக்குழுவினரால் வெளியிடப்பட்ட ஒவ்வொரு வீடியோவுமே அட்டகாசமான ‘வேற லெவல்’ வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. வெளியாகும் முன்பே அதிரிபுதிரி எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய ‘கபாலி’ வெளியானபின்பும் காட்சியமைப்புகளில் ரசிகர்களை ஏமாற்றவில்லை. 

இந்நிலையில் கபாலியில் நீக்கப்பட்ட காட்சிகளை இன்று யூடியூபில் ரசிகர்களுக்காக ரீலீஸ் செய்துள்ளனர் படக்குழுவினர். இதனை நேற்றே ட்விட்டரில் அறிவித்திருந்தார் படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு. ஏற்கனவே படம் பட்டையைக் கிளப்பிக் கொண்டு ஓடிய நிலையில், நீக்கப்பட்ட காட்சிகளையும் கூட வெளியான சிறிது நேரத்திலேயே பல லட்சம் ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர் என்பதுதான் ‘கபாலி’யின் வெற்றி ரகசியம். 

பிறக்கப்போகும் புதுவருடத்தை நீங்கள் ‘கபாலி’யுடன் இணைந்து கொண்டாட அந்த வீடியோ லிங்க்குகள் இங்கே உங்களுக்காக:

 

 

 

 

 

 

 


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions