ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியானது!

Bookmark and Share

ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியானது!

கபாலி படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தையும் ரஞ்சித்தான் இயக்கபோகிறார். இந்த வேலைகளுக்கு நடுவில் அவர் ஒரு படத்தை தயாரிக்கவும் உள்ளார்.

கதிர் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ரஞ்சித்தின் உதவியாளர் மாரி இயக்கவுள்ளார். மேலும் ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions