பாடல்களுக்கும் தணிக்கை அவசியம்- பா.விஜய் கருத்து

Bookmark and Share

பாடல்களுக்கும் தணிக்கை அவசியம்- பா.விஜய் கருத்து

சிம்பு-அனிருத் மீதான ஆபாச பாடல் விவகாரம் குறித்து கவிஞர் பா.விஜய் கூறுகையில், ‘‘இந்த மாதிரி பாடல்களை வேண்டும் என்றே ‘வைரல்’ ஆகவேண்டும் என்பதற்காக இப்படி சம்பந்தப்பட்டவர்களே கசிய விடுகிறார்கள். 

இதன் மூலம் 10 லட்சம் பேர் கேட்க வேண்டிய பாடலை 10 கோடி பேர் வரை கேட்கிறார்கள். இந்த பாடலை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் இன்று மட்டுமே குரல் கொடுப்பார்கள். அப்படியிருக்கக் கூடாது. 

தொடர்ந்து இந்த பாடலை எதிர்க்க வேண்டும். இனி யாரும் இது போன்ற பாடல்களை வெளியிட அஞ்ச வேண்டும்.

மேலும் படங்களுக்கு தணிக்கை இருப்பது போல் பாடல்களுக்கும் தணிக்கை கொண்டு வரவேண்டும். அந்த நிலை வந்தால், இது போன்ற பாடல்கள் வெளியாவது கட்டுக்குள் கொண்டுவரப்படும்.’’  என்று பா.விஜய் கூறினார்.


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions