ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உதவியது பா.விஜய்க்கு..

Bookmark and Share

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உதவியது பா.விஜய்க்கு..

தமிழ்சினிமாவின் இப்போதைய டிரண்டை பின்பற்றி பேய்படமான ஸ்ட்ராபெர்ரி என்ற படத்தை பாடலாசிரியர் பா.விஜய் தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார்.

ஏற்கெனவே விஜய் ஹீரோவாக நடித்த இளைஞன், ஞாபகங்கள் என இரண்டு படங்களுமே ஓடவில்லை. நடிப்பில் கவனம் செலுத்தியதால் பா.விஜய்க்கு பாடல் எழுதும் வாய்ப்பு குறைந்துபோனது.

எனவே வேற வழியில்லாமல் திருட்டு விசிடி என்ற படத்தில் நடித்தார். அந்தப்படம் இன்னும் வெளிவரவில்லை. ஆனாலும் பா.விஜய்யின் முந்தைய படங்களின் ரிசல்ட் காரணமாக ஸ்ட்ராபெர்ரி படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.

எனவே ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமியை சந்தித்து ஸ்ட்ராபெர்ரி படத்தை வெளியிட உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அந்த அடிப்படையில் இப்படத்தை தமிழகம் முழுக்க வெளியிட உதவுவதாக சொன்னாராம் முரளி ராமசாமி. அதன்படி தேனாண்டாள் பிலிம்ஸ் நல்லாசியுடன் வெளியாக இருக்கிறது ஸ்ட்ராபெர்ரி படம். 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions