பா. ரஞ்சித் அடுத்த இந்த பிரபல நடிகருடன் இணைகிறாரா?

Bookmark and Share

பா. ரஞ்சித் அடுத்த இந்த பிரபல நடிகருடன் இணைகிறாரா?

பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ் படம் காலா. நடிப்பில் நடித்திருக்கும் இந்த படத்தின் டீஸர் அண்மையில் வெளியாக ரசிகர்களும் கொண்டாடினர்.

படமும் வரும் ஏப்ரல் ரிலீசாக இருப்பதாக தயாரிப்புக் குழு அறிவித்துள்ளனர். அடுத்து ரஞ்சித் எந்த நடிகருடன் இணைய போகிறார் என்ற தகவல் வந்துள்ளது.

அதாவது கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற மாபெறும் வெற்றி படத்தை கொடுத்து ரஞ்சித் தன்னுடைய அடுத்த படத்திலேயே சூர்யாவுடன் இணைய முடிவு செய்தாராம். ஆனால் நடுவில் ரஜினி பட வாய்ப்பு வந்ததால் அந்த வேலைகளில் இறங்கியிருக்கிறார். காலா படத்திற்கு பிறகு சூர்யாவை வைத்து படம் இயக்குவார் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
கபாலி படத்துக்கு ரஜினிக்கு தேசிய விருது கிடைக்குமா?
கபாலியின் 5 வார சென்னை வசூல் நிலவரம்!
கபாலியால் இன்றும் பிரச்சனையை சந்தித்து வருகிறேன் – ரஞ்சித் வருத்தம்!
கபாலியை பற்றி ஏன் இவர்கள் பேசவில்லை!
ரஜினியுடன் நடித்ததால் உலகம் முழுவதும் பிரபலம் ஆனேன்- கபாலி விஷ்வந்த்
என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது 'கபாலி' படம்?
சென்னையை அதிர வைத்த கபாலி ஜூரம்!
வட அமெரிக்காவில் கபாலியின் மெகா வசூல் இதுதான்!
ரஞ்சித் படத்தில் பாக்ஸராக நடிக்கும் சூர்யா!
கபாலியில் கேமியோ ரோலில் நடித்திருக்கும் ஒரு பிரபல ஹீரோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions