பாம்புசட்டை படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை!

Bookmark and Share

பாம்புசட்டை படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை!

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தை அடுத்து பாம்பு சட்டை, உறுமீன், பெங்களூர் டேய்ஸ், மசாலா படம், இறைவி, கவலை வேண்டாம், கோ-2 ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் பாபி சிம்ஹா.

பாம்பு சட்டை படத்தை ஆகஸ்டு மாதம் இறுதியில் திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன. ஆதம் தாஸ் இயக்கும் இந்த படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இன்னொரு கேரக்டரில் ஷிவானியும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக செய்திகள் வெளியானபோதும். இன்னும் ஒரு பாடல் படமாக்கப்பட வேண்டியுள்ளது. அது பாபி சிம்ஹா அதிரடி ஆட்டம் போடும் குத்துப்பாடல். அந்த பாடலை படமாக்க தற்போது சென்னையில் செட் போடப்பட்டு வருகிறது.

மேலும், பாம்பு சட்டை படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளின் டப்பிங் வேலைகளும் தற்போது முடிந்து விட்டதாம். பாபிசிம்ஹா மட்டும் வேறு படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் அவர் மட்டுமே டப்பிங் பேச வேண்டியுள்ளதாம். அப்படி அவர் பேசி முடித்து, இந்த குத்துப்பாடலும் படமாக்கப்பட்டு விட்டால் பாம்புசட்டை ரிலீசுக்கு ரெடியாகி விடுமாம்.


Post your comment





Related News
சூர்யாவுடன் துணிந்து மோதும் கீர்த்தி சுரேஷ்!
பாம்பு சட்டையை பெரிதும் நம்பும் பாபி சிம்ஹா!
பாம்பு சட்டை படப்பிடிப்பு நிறைவு: இறுதிகட்டப் பணிகள் துவக்கம்
மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை
பாம்பு சட்டை படப்பிடிப்பை குறுகிய காலத்தில் முடித்த படக்குழு
பாம்பு சட்டை படப்பிடிப்பு 5 நாள் மட்டுமே பேலன்ஸ் உள்ளது!
பாபி சிம்ஹாவுக்காக காத்திருக்கும் பாம்புசட்டை யூனிட்!
காக்கி சட்டை... 50 நாளில் 50 கோடி வசூல்!
சாட்டை அன்பழகன் படத்தில் கயல் சந்திரன்!
காக்கி சட்டை படத்தின் வெற்றி குறித்து லாஜிக்கான சந்தேகம்...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions