பாயும்புலி செங்கல்பட்டில் வெளியானது எப்படி?

Bookmark and Share

பாயும்புலி செங்கல்பட்டில் வெளியானது எப்படி?

செங்கல்பட்டு திரையரங்கு உரிமையாளர்கள் லிங்கா படத்தின் நட்டத்துக்காகத்தான் பாயும்புலி படத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தினார்கள். கடைசி நேரத்தில் செங்கல்பட்டு தவிர மற்ற பகுதிகளில் தான் வெளியாகும் என்கிற நிலை ஏற்பட்டது.

பின் விடியவிடியப் பேச்சுகள் நடத்தி செங்கல்பட்டிலும் படத்தை வெளியிட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இப்பொழுது லிங்காவின் பழையகணக்குக்ளைப் பார்த்துக் கொண்டிருக்கவியலாது என்கிற நிலை ஏற்பட்டது. இதனால் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தயாரிப்பாளர் தரப்பு டெபாசிட் செய்துவிடுவதாகவும், ஓரிருநாட்களில் பழையகணக்குகளைப் பார்த்து பகிர்ந்துகொள்வதென்றும் முடிவுசெய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த சமரசத் தீர்வையடுத்து செங்கல்பட்டிலும் பாயும்புலி வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions