பாயும் புலியில் பெரிய சர்ப்ரைஸ் வைத்திருக்கும் சுசீந்திரன்!

Bookmark and Share

பாயும் புலியில் பெரிய சர்ப்ரைஸ் வைத்திருக்கும் சுசீந்திரன்!

தமிழ் சினிமாவில் நம்பிக்கை தரும் இயக்குனர்களில் சுசீந்திரனும் ஒருவர். இதுவரை அவர் எட்டுப் படங்களை இயக்கிய இவர் தற்போது விஷாலை வைத்து 'பாயும்புலி' படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 4-ந் தேதி வெளியாகிறது.

பாயும் புலி படம் குறித்து சுசீந்திரன் கூறும்போது, ‘பாயும் புலி’ ஒரு காப் ஸ்டோரி. அதாவது போலீஸ் சம்பந்தப்பட்ட கதை. விஷால் ஏற்கெனவே போலீஸ் கதையில் நடித்திருந்தாலும் இதில் விஷால் வேறுபட்டுத் தெரிவார். போலீசின் கம்பீரம் மற்றும் உணர்ச்சிகளை காட்டும் கதை. 

தன் மீது கை வைத்தால் சாதாரண ஆளே சும்மா விடமாட்டான். போலீஸ் மீது கை வைத்தால் என்னாகும் என்று சொல்கிற கதை. விஷால் இதில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்து இருக்கிறார்.

இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு நடிகர் நடித்திருக்கிறார். படம் பார்ப்பவர்களுக்கு அது சர்ப்ரைசாக இருக்கும் என்று கூறினார்.


Post your comment





Related News
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்
தனுஷ் - கவுதம் மேனன் படத்தின் சஸ்பென்ஸ் வெளியானது
எனை நோக்கி பாயும் தோட்டா மிஸ்டர் எக்ஸ் இவர் தானா?
எனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் தேதி இதோ- ரசிகர்கள் உற்சாகம்
`எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்த அப்டேட்
இசையமைப்பாளர் மட்டுமில்லை, ENPT படத்தில் இந்த டெக்னிஷியனும் இன்னும் முடிவாகவில்லையா?
எனை நோக்கி பாயும் தோட்டா இசையமைப்பாளர் இவர்கள் தான்?
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் இந்த இளம் நடிகர் தான்
என்னை நோக்கி பாயும் தோட்டா: ரசிகர்களுக்கு 'கிறிஸ்துமஸ்' விருந்தளித்த தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions