சென்னையிலேயே படமாகும் பாயும்புலி!

Bookmark and Share

சென்னையிலேயே படமாகும் பாயும்புலி!

பாண்டியநாடு படத்தையடுத்து விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கி வரும் பாயும் புலி படமும் மதுரை கதையில்தான் உருவாகிறது. சத்யம் படத்தை அடுத்து இந்த படத்திலும் அதிரடி போலீஸ்காரராக நடிக்கிறார் விஷால்.

அதோடு, இது ரவுடிகளை கூண்டோடு அழிக்கும் அதிரடியான வேடம் என்பதால், தனது உடம்பை ஏற்கனவே இருந்ததை விடவும் வலுவாக்கி கெத்தான போலீஸ் ஆபீசராக நடித்து வருகிறார் விஷால்.

மேலும், இந்த படத்தில் கிராமத்து மதுரை இல்லாமல் நகரத்து மதுரை சார்ந்த கதையை படமாக்குவதால், ஆரம்பத்தில் இருந்தே சென்னையைச்சுற்றித்தான் படமாக்கி வருகிறார் சுசீந்திரன்.

மே மாதம் 2-ந்தேதிக்கு பிறகு மதுரைக்கு செல்லவும் ஒரு திட்டம் வைத்திருந்தனர்.  ஆனால், தற்போது மதுரையில் படமாக்க நினைத்தது போன்ற லொகேசன் சென்னையிலுள்ள அடையார் பகுதியில் கிடைத்துள்ளதாம்.

அதனால், மதுரைக்கு செல்வதை தற்காலிகமாக தவிர்த்து விட்டு அடையாறில் பாயும்புலி படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகிறார் சுசீந்திரன். 


Post your comment





Related News
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்
தனுஷ் - கவுதம் மேனன் படத்தின் சஸ்பென்ஸ் வெளியானது
எனை நோக்கி பாயும் தோட்டா மிஸ்டர் எக்ஸ் இவர் தானா?
எனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் தேதி இதோ- ரசிகர்கள் உற்சாகம்
`எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்த அப்டேட்
இசையமைப்பாளர் மட்டுமில்லை, ENPT படத்தில் இந்த டெக்னிஷியனும் இன்னும் முடிவாகவில்லையா?
எனை நோக்கி பாயும் தோட்டா இசையமைப்பாளர் இவர்கள் தான்?
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் இந்த இளம் நடிகர் தான்
என்னை நோக்கி பாயும் தோட்டா: ரசிகர்களுக்கு 'கிறிஸ்துமஸ்' விருந்தளித்த தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions