திட்டமிட்டபடி நாளை படங்கள் ரிலிஸாகும்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

Bookmark and Share

திட்டமிட்டபடி நாளை படங்கள் ரிலிஸாகும்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

4ம் தேதி நாளை விஷாலின் ‘பாயும் புலி’, அசோக் செல்வனின் ‘சவாலே சமாளி’, ஸ்ரீதரின் ‘போக்கிரி மன்னன்’ ஆகிய படங்கள் வெளியாக இருந்தது.

தயாரிப்பாளர் சங்கத்தில் செப்டம்பர் 4ம் தேதி முதல் எந்த படமும் வெளியாகாது என்று திடீர் அறிவிப்பால் இந்த படங்கள் ரிலீசாகாமல் தள்ளிபோகலாம் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

ஆனால், இந்த படங்கள் வெளியாகவில்லை என்றால் தயாரிப்பாளர்கள் பெருத்த நஷ்டத்தை அடைவார்கள் என்பதால் படத்தை வெளியிட முன் வந்தனர். 

இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கம் இன்று அவசரமாக கூட்டம் கூட்டி அதில், ‘பாயும் புலி’, ‘சவாலே சமாளி’, ‘போக்கிரி மன்னன்’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகின் அனைத்து சங்கங்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க நாளை திரையரங்கில் இந்த படங்கள் எல்லாம் வெளியாகும் என்று அறிவித்தனர்.

 


Post your comment





Related News
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்
தனுஷ் - கவுதம் மேனன் படத்தின் சஸ்பென்ஸ் வெளியானது
எனை நோக்கி பாயும் தோட்டா மிஸ்டர் எக்ஸ் இவர் தானா?
எனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் தேதி இதோ- ரசிகர்கள் உற்சாகம்
`எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்த அப்டேட்
இசையமைப்பாளர் மட்டுமில்லை, ENPT படத்தில் இந்த டெக்னிஷியனும் இன்னும் முடிவாகவில்லையா?
எனை நோக்கி பாயும் தோட்டா இசையமைப்பாளர் இவர்கள் தான்?
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் இந்த இளம் நடிகர் தான்
என்னை நோக்கி பாயும் தோட்டா: ரசிகர்களுக்கு 'கிறிஸ்துமஸ்' விருந்தளித்த தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions