பேஸ்புக் லைவ்வால் பிரம்மாண்ட இயக்குனரின் தலையில் விழுந்த பெரும் இடி.!

Bookmark and Share

பேஸ்புக் லைவ்வால் பிரம்மாண்ட இயக்குனரின் தலையில் விழுந்த பெரும் இடி.!

திரையுலகில் வெளியாகும் படங்கள் சில நாட்களிலேயே இணையதள பக்கங்களில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியாக்கும் சம்பவம் தொடர் கதையாகி விட்டது. இந்நிலையில் தற்போது பேஸ்புக் லைவ்வில் பத்மாவத் படம் லீக் ஆகியுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாஹித் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள பத்மாவத் படம் பெரும் சர்ச்சைக்கு நடுவே ரிலீஸாகியுள்ளது, இந்த பிரச்சனைகள் இன்று வரை ஓயவில்லை.

அப்படியிருந்தும் நீதிமன்ற உத்தரவுடன் படம் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது, மேலும் இந்த படத்தில் போராட்டம் நடத்தும் அளவிற்கு எந்த காட்சிகளும் இல்லை என படத்தை பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.

 இந்நிலையில் தற்போது ஜாதோன் கா அட்டா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் படம் லைவ்வாகி உள்ளது படக்குழுவினரின் தலையில் இடியை இறங்கியுள்ளது.

 


Post your comment





Related News
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
மஸ்தானி, பத்மாவதி ஜோடி மணவாழ்க்கையிலும் இணைகிறார்களா? ரகசிய தகவல் லீக்
பத்மாவதி ரிலீஸ் உறுதி! ஜோடியாக பார்க்க இருக்கும் சினிமா பிரபலங்கள்! ஏற்பாடுகள் தீவிரம்
பத்மாவதி படத்தை திரையிட சிறப்பு ஏற்பாடு! முதலமைச்சர் அறிவிப்பு
தெலுங்கானாவில் ‘பத்மாவதி’ படம் வெளியிட்டால் திரையரங்குகளை கொளுத்துவோம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆவேசம்
‘பத்மாவதி’ படத்துக்கு எதிராக கோர்ட்டில் மீண்டும் வழக்கு
‘பத்மாவதி’ படம் வெளியாக வாய்ப்பு தாருங்கள்: ஷாகித் கபூர்
விஷயத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தீபிகா படுகோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions