மகேந்திரன் நடிக்கும் பக்கம் நம்பர் 143

Bookmark and Share

மகேந்திரன் நடிக்கும் பக்கம் நம்பர் 143

குழந்தை நட்சத்திரமாக 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள மாஸ்டர் மகேந்திரன், ஹீரோவாக இதுவரை 4 படங்களில் நடித்துள்ளார். 

அவர் நடித்த விழா படம் பேசப்பட்டாலும் வெற்றிபெறவில்லை. தற்போது மகேந்திரன், பக்கம் நம்பர் 143 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

இதில் அவருக்கு ஜோடியாக புதுமுகமான பிரேரனா கண்ணா னடிக்கவுள்ளார். கர்ணா ஒளிப்பதிவு செய்கிறார், மதுக்கர் இசை அமைக்கிறார். கே.ஜெகன் இயக்குகிறார். "உலகம் எவ்வளவு மாறினாலும் சிலரின் குணங்கள் மட்டும் மாறுவதே இல்லை.

அப்படி மாறாத கொடூர குணம் கொண்ட ஒருவனை ஒரு பெண் எப்படி மாற்றுகிறாள் என்பதுதான் கதை. காமெடி ரொமாண்டிக் கதை. படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவு முடிந்து விட்டது. மொத்தம் 5 பாடல்கள். சென்னை ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கிறது" என்றார் இயக்குனர் கே.ஜெகன்.


Post your comment





Related News
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
'இமைக்கா நொடிகள்' வெற்றி என் விடாமுயற்சிக்கு கிடைத்த வெகுமதி - அதர்வா முரளி!
சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை
சண்டைக்காட்சிகளில் நடித்தது என் வாழ்நாளில் மறக்க முடியாது - அதர்வா
இமைக்கா நொடிகள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions