பள்ளி பருவத்திலே படத்தை பிரம்மாண்டமாக வெளியிடும் ஜாஸ் சினிமாஸ்.!

Bookmark and Share

பள்ளி பருவத்திலே படத்தை பிரம்மாண்டமாக வெளியிடும் ஜாஸ் சினிமாஸ்.!

இயக்குனர் வாசுதேவ பாஸ்கர் இயக்கத்தில் டி.வேலு தயாரிப்பில் நந்தன் ராம், வெண்பா, ஊர்வசி, ஆர்.கே.சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம் பள்ளி பருவத்திலே.

ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை பிரபல நிறுவனமான ஜாஸ் சினிமாஸ் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions