பஞ்சமி யின் அழகு தேவதை!

Bookmark and Share

பஞ்சமி யின்  அழகு தேவதை!

நாளை வெளிவர உள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான பஞ்சமி யில் நடிக்கும் அழகு தேவதையான அர்ச்சனா, இந்த படம் தன்னுடைய பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்றும், தன்னுடைய வாழ்நாளில் இந்த படம் வெரி ஸ்பெஷல் என்றும் கூறி உள்ளார்.

இந்த படத்தில் ஒரே ஒரு கேரக்டர் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கிராபிக்ஸ் கலக்காமல் ரியலாக பல காட்சிகள் படமாகப்பட்டுள்ளது.  சுஜாதா போவ்ரியா இயக்கி உள்ளார். சேகர் ஐடியர் மூவி கிரியேஷன் என்ற பேனரில் தயாரித்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions