ஒரே நாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் பாண்டிராஜ்

Bookmark and Share

ஒரே நாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் பாண்டிராஜ்

பாண்டிராஜ் இயக்கத்தில் ‘பசங்க 2’ மற்றும் ‘கதகளி’ படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இதில் ‘பசங்க 2’ படத்தில் சூர்யா, அமலாபால், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இன்றைய காலகட்டத்தில் பசங்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இப்படம் உருவாகியிருந்தது.

‘கதகளி’ படத்தில் விஷால் நாயகனாக நடித்திருந்தார். ஆக்‌ஷன் படமாக இப்படம் வெளியானது. இவ்விரு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது இவ்விரு படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நாளை வெளியாக இருக்கிறது.

சூர்யா, விஷால் இருவருக்குமே தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால் தமிழை போலவே தெலுங்கிலும் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம்
பிறந்தநாளில் குருவிடம் ஆசி பெற்ற பாண்டியராஜன்
நட்புக்காக சீரியலில் நடிக்கும் பாண்டியராஜன்
பாண்டியராஜனுக்கு டை மாட்டி விட்ட எம்ஜிஆர்!
அம்மாவுக்காக நடிகரான பாண்டியராஜன்!
பாண்டிராஜ் இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன்..!
சத்யம் தியேட்டரில் சிம்புவும் நயன்தாராவும் இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
தனுஷால் கைவிடப்பட்டவருக்கு சிம்பு அடைக்கலம்.
\'மண் பானை\'யை செதுக்கி வாஷிங்டனில் விருது பெறும் பாண்டியராஜன்!
நடிகை லட்சுமி மேனனுக்காக டைரக்டர் பாண்டியராஜ் படத்தின் பெயரை கிண்டலடித்த‌ பிரபுசால‌மன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions