அறிமுகப்படுத்தியதற்கு நன்றிக்கடனாக என் முதுகில் குத்திய எடிட்டர் - பாண்டிராஜ் ஓபன்டாக்

Bookmark and Share

அறிமுகப்படுத்தியதற்கு நன்றிக்கடனாக என் முதுகில் குத்திய எடிட்டர் - பாண்டிராஜ் ஓபன்டாக்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வருபவர் பாண்டிராஜ். கமர்ஷியல் படங்கள் மட்டுமல்ல சிறுவர்களுக்கான படத்தையும் எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.

இவருக்கு சினிமாவில் பல கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாம். இவர் அறிமுகப்படுத்திய எடிட்டர் ஒருவரே அடுத்த படத்தில் ஹீரோவிடம் பாண்டிராஜைப் பற்றி தவறாக பேசினாராம்.

மேலும் சிலர் கூட இவருக்கு துரோகம் செய்தார்கள் என மிகவும் ஆதங்கத்தோடு கடுகு படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கூறினார்.


Post your comment





Related News
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்
உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions