பாண்டியராஜனின் மகன் திடீர் கைது – அதிர்ச்சியில் திரையுலகம்!

Bookmark and Share

பாண்டியராஜனின் மகன் திடீர் கைது – அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜனின் மகன் இன்று மயிலாப்பூரில் கைது செய்யப்பட்டார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரியை அழுத்தமாக பதித்தவர் பாண்டியராஜன்.

இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் ஒருவர் பிருத்திவிராஜ். இவர் சினிமாவில் நடித்து வருகிறார். இன்னொரு மகன் பிரேமராஜன். இவர் மயிலாப்பூரில் குட்டி விமானத்தை பறக்க விட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் போலீசாரின் விசாரணைக்குப் பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

 


Post your comment





Related News
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்
உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions