'செம்ம' படத்தில் கமிட்டான ஜீ.வி

Bookmark and Share

'செம்ம' படத்தில் கமிட்டான ஜீ.வி

இன்று தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் நடிகர்களின் பட்டியலில் ஜீ.வி.பிரகாஷுக்கு முக்கிய இடம் உள்ளது என்று சொல்லலாம். தற்போது நாச்சியார், 4ஜி, அடங்காதே.. என பல படங்களில் நடித்து வருகிறார்.

செய்தியின் தலைப்பை பார்த்துவிட்டு ஜீ.வி.பிரகாஷின் படத்தை எதோ புகழ்ந்து பேசி கொண்டிருக்கிறோம் என நினைத்துவிடவேண்டாம். படத்தின் டைட்டிலே அதுதான் "செம".

இயக்குனர் பாண்டிராஜ் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் இயக்குனர், அவரின் உதவியாளர் வல்லிகந்த் இயக்கவுள்ளார்.

அர்த்தனா பினு ஹீரோயினாக நடிக்க யோகிபாபு, கோவைசரளா, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

 


Post your comment





Related News
பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி!
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
மஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா, ஜிப்ரான்
வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது
நான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
பேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions