விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு

Bookmark and Share

விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு

இருவாரங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். இந்நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் பட வெளியீடு சமயத்தில் பிரச்சனை செய்த பீட்டா அமைப்பை கடுமையாக சாடினார். மேலும் அந்த கோபம் அப்படியே நடிகைகள் மீதும் பாய்ந்தது.

பிரியா பவானி சங்கர் படப்பிடிப்பு சரியான நேரத்தில் வரவில்லை, இவரும் சாயிஷாவும் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரவேயில்லை என்று கோபமாக பேசினார். இதனால் அவர்களின் முகங்கள் சுருங்கியது. வந்தவர்கள், ‘இந்த விழாவை இதற்காதான் ஏற்பாடே செய்ய சொல்லியிருப்பார் போலிருக்கு’ என நினைத்து கொண்டனர்


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்
திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்
உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions