ஆய்வுக்கூடத்தில் மூளைமாற்று ஆபரேஷன்

Bookmark and Share

ஆய்வுக்கூடத்தில் மூளைமாற்று ஆபரேஷன்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, இதயமாற்று அறுவை சிகிச்சை மாதிரி மூளைமாற்று அறுவை சிகிச்சை இதுவரை வரவில்லை.

ஒரு வேளை அப்படி ஒரு சூழ்நிலை வந்து, ஒரு சினிமா சண்டை கலைஞனின் மூளை பைத்தியக்காரனுக்கும், பைத்திக்காரன் மூளை சண்டை கலைஞனுக்கும் வைக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை காமெடி கலந்து காட்டும் படம் ஆய்வுக்கூடம். மூளைமாற்று அறுவவை சிகிச்சை செய்யும் டாக்டராக பாண்டியராஜன் நடித்துள்ளார்.

மாங்கடு அம்மன் மூவீஸ் நிறுவனம் சார்பில் கணபதி தயாரித்திருக்கும் இந்தப் படத்தை அன்பரசன் இயக்கி உள்ளார். தயாரிப்பாளர் கணபதியே ஹீரோவாக நடித்துள்ளார். புதுமுகம் ப்ரீத்தி ஹீரோயின்.

எஸ்.மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரமேஷ் கிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்துள்ளது. பி.கே.ஏ பிலிம்ஸ் சார்பில் அறிவழகன் வாங்கி வெளியிடுகிறார்.


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
சினிமாவை ஆன்லைனில் பாடம் எடுக்கும் பாண்டியராஜன்
கல்லூரி மாணவியை காதல் திருமணம் செய்கிறார் பாண்டியராஜனின் மகன் பிரித்வி
மீண்டும் வில்லனான பாண்டியராஜன்!
சின்னத்திரையில், பாண்டியராஜன் நடிக்கும் என் தங்கை
அஞ்சாதேவை தொடர்ந்து மீண்டும் வில்லனாக பாண்டியராஜன்..!
நடிகர் பாண்டியராஜனுடன் குத்தாட்டம் போட்ட நடிகை ரோஜா !
அப்பாவின் கதைக்கு நடிக்க தயாராகும் மகன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions