விஜய் சேதுபதியின் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்திற்கு யு சான்றிதழ்..!

Bookmark and Share

விஜய் சேதுபதியின் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்திற்கு யு சான்றிதழ்..!

‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னேறிவரும் இளம் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதியின் அடுத்த படம் பண்ணையாரும் பத்மினியும்.

தற்போது தமிழ் சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் மீதான வெளிச்சம் அதிகமாகியுள்ளது, விஜய் சேதுபதி நடித்த பிட்சா திரைப்படமும் குறும்பட இயக்குனராக இருந்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் என்பது குறிப்பிடதக்கது.

விஜய் சேதுபதியின் பிட்சா திரைப்படம், அவருக்கு பேரும் புகழும் வாங்கித்தந்து, மேலும் அப்படம் ஹாலிவூட் வரையில் மொழிபெயர்ப்பு செய்து சிறப்பான பெயரை பெற்றது.

அந்த வரிசையில் குறுந்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு கால்பதித்திருக்கும் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் பண்ணையாரும் பத்மினியும்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நட்சத்திங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை மேஜிக் பாக்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்க ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை பார்வையிட்ட தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது. மேலும் இப்படத்தை ஜனவரி மாதம் ரிலீஸ் செய்வதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. 


Post your comment





Related News
கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions