ஐஸ்வர்யா தனுஷ் கொடுக்கப்போகும் ஷாக்

Bookmark and Share

ஐஸ்வர்யா தனுஷ் கொடுக்கப்போகும் ஷாக்

தனுஷ் தற்போது நடிகர், பாடகர், இயக்குனர் என கலக்கி வருகின்றார். இவருடைய மனைவி ஐஸ்வர்யாவும் ஸ்டண்ட் கலைஞர்கள் குறித்து படம் இயக்கி வருகின்றார்.

இந்நிலையில் பவர் பாண்டி படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளார்களாம், பாலிவுட்டில் ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனை நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

ரஜினி பேசினால் அமிதாப் முடியாது என்று சொல்லவாப்போகிறார்...!


Post your comment





Related News
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
‘பத்மாவதி’ படத்துக்கு எதிராக கோர்ட்டில் மீண்டும் வழக்கு
ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் மீது 16 வயது பெண் ‘செக்ஸ்’ புகார்
சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
ஜருகண்டி ஜருகண்டி என்று சொல்லும் ஜெய்
சூர்யா - விஷால் மோதல் உறுதியானது
நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?
மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அப்பாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு ரொமான்ஸில் தூள்கிளப்பிய யாகன் ஹீரோ..!
பாகிஸ்தானில் மாஸ் காட்டத் தொடங்கிய தல அஜித், தெறிக்கவிடும் ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions