இதற்கு தனுஷ் தான் காரணம் டிடி ஓபன் டாக்

Bookmark and Share

இதற்கு தனுஷ் தான் காரணம் டிடி ஓபன் டாக்

நடிகராக இருந்து பின்னர் பாடகர், பாடலாசிரியர் என்று முன்னேறி இன்று இயக்குனராக பவர் பண்டி படத்தை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார் தனுஷ்.

இந்த நிலையில் இவருடைய பவர்பாண்டி படத்தில் சிறிய கெட்டப்பில் நடித்த டிடி-க்கு தற்போது பெரிய ஆசை ஒன்று வந்துள்ளது.

ஆமாங்க... டிடி தற்போதெல்லாம் தன் கவணத்தை சின்னத்திரையை விட வெள்ளித்திரை பக்கம் தான் அதிகம் செலுத்தி வருகின்றாராம்.

குறிப்பாக பவர் பாண்டி படத்தில் நல்ல வேடத்தில் நடித்த இவர் மிக சிறப்பாகவும், நேர்த்தியாகவும் நடித்ததாக தனுஷ் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதன் காரணமே இந்த ஆசை வந்ததாகவும், இதற்கு தனுஷ் தான் காரணம் எனவும் டிடி கூறியுள்ளார்.


Post your comment





Related News
பாலாவின்..."நாச்சியார் " காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்
அண்ணியாருக்கு அழிவேயில்லைடா - செத்ததும் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துட்டாங்க!
செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு கதாபாத்திரம் கசிந்தது, இப்படி நடிக்கின்றாரா?
பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய உலக அழகி மனுஷி!
இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் விருது? ரசிகர்களை கோபப்படுத்திய விருது விழா
பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.!
தாமிரபரணி பானுவா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி, விஸ்வாசம் வில்லன் இவரா? - மிரள வைக்கும் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions