பாபாநாசத்தில் கமல், கவுதமியின் கெமிஸ்ட்ரி

Bookmark and Share

பாபாநாசத்தில் கமல், கவுதமியின் கெமிஸ்ட்ரி

மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான த்ரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகிவருகிறது, இதில் மோகன்லால் நடித்த கேரக்டரில் கமலும், மீனா நடித்த கேரக்டரில் கவுதமியும் நடித்து வருகிறார்கள்.

த்ரிஷ்யம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்றாலும் நடுத்தர குடும்பத்தின் கணவன் மனைவி உறவுதான் அதன் பின்னணி.  பாபநாசம் படத்தில் நெல்லை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த நடுத்தர குடும்ப தம்பதிகளாக கமலும், கவுதமியும் நடித்துள்ளனர். பொதுவாக இளம் ஹீரோ, ஹீரோயின்களுக்குதான் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகியிருக்கு என்று சொல்வார்கள்.

ஆனால் பாபநாசம் படத்தில் கமலும், கவுதமியும் கணவன் மனைவியா நடிக்கும் காட்சிகளை பார்த்து யூனிட்டில் உள்ளவர்களே ஆச்சர்யப்பட்டார்களாம். கணவன் மனைவிக்குள் வரும் சின்ன சின்ன உரசல்கள் அதற்கு பிறகான நெருக்கங்கள் என படம் முழுக்க ஆதர்சன தம்பதிகளாகவே வாழ்ந்திருக்கிறார்களாம்.

கணவன் மனைவிக்கு இடையிலான காட்சிகள் மலையாளம் த்ரிஷ்யத்தை விட இதில் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். படத்திற்கு பிறகு நடுத்தர குடும்பத்தின் கணவன், மனைவி உறவுக்கு அடையாளமாக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள்.


Post your comment





Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
ஐம்பது நாட்களாக வெற்றிகரமாக ஓடும் பாபநாசம்
ஜூலை 31-ந்தேதி 6 படங்கள் ரிலீசாகிறது!
பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு இல்லை...!
விஸ்வரூபம் வசூலை மிஞ்சாத பாபநாசம் வசூல்...!
திரிஷ்யம் படம் வசூலை மிஞ்சிய கமலின் பாபநாசம்
நன்றி சொல்லத் தயாராகும் கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
வெற்றியைக் கொண்டாடிய பாபநாசம் படக்குழு!
ரீமேக் செய்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions