ஜூலை 31-ந்தேதி 6 படங்கள் ரிலீசாகிறது!

Bookmark and Share

ஜூலை 31-ந்தேதி 6 படங்கள் ரிலீசாகிறது!

கமலின் பாபநாசம் படம் திரைக்கு வந்தபோது சில படங்கள் சரியான தியேட்டர் கிடைக்காமல் பின்வாங்கின. அதையடுத்து, பாகுபலி படம் வரும்போது பெரும்பாலான தியேட்டர்களை அவர்கள் ஆக்ரமித்துக் கொண்டதால், முன்கூட்டியே அறிந்த சில முன்னணி நடிகர்கள் படங்களின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டன.

ஆக, இதுபோன்ற பல சூழ்நிலைகளால் ரிலீசில் இருந்து பின்வாங்கிய சில படங்கள் இம்மாதம் 31-ந்தேதி திரைக்கு வர வரிந்து கட்டிநிற்கின்றன. இதில் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வந்த சிம்புவின் வாலு படமும் 31-ந் தேதிதான் திரைக்கு வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல், சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், ஜெயம்ரவியின் சகலகலா வல்லவன் அப்பாடக்கர், விமலின் மாப்ள சிங்கம், ஆரஞ்சு மிட்டாய், தாக்க தாக்க ஆகிய படங்களும் ஜூலை 31-ந்தேதி வெளியாகயிருப்பதாக கூறப்படுகிறது. இதில் சரியான தியேட்டர் கிடைக்காதபட்சத்தில் ஓரிரு படங்கள் பின்வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
ஐம்பது நாட்களாக வெற்றிகரமாக ஓடும் பாபநாசம்
பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு இல்லை...!
விஸ்வரூபம் வசூலை மிஞ்சாத பாபநாசம் வசூல்...!
திரிஷ்யம் படம் வசூலை மிஞ்சிய கமலின் பாபநாசம்
நன்றி சொல்லத் தயாராகும் கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
வெற்றியைக் கொண்டாடிய பாபநாசம் படக்குழு!
ரீமேக் செய்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்
வசூல் மழையில் பாபநாசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions