ஜுனில் திரைக்கு வரும் பாபநாசம்

Bookmark and Share

ஜுனில் திரைக்கு வரும் பாபநாசம்

கமல் நடித்த மூன்று படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. அதில் முதல் படமாக உத்தம வில்லன் மே 1 திரைக்கு வருகிறது. அதையடுத்து பாபநாசம் படத்தை வெளியிட உள்ளனர். 

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் படத்தின் தமிழ் தழுவல், பாபநாசம். ஜீத்து ஜோசப்பே இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். 

த்ரிஷ்யம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தெலுங்கு, கன்னடத்திலும் எடுத்தனர். அங்கும் மாபெரும் வெற்றி. தற்போது இந்தியில் எடுத்து வருகின்றனர். 

மே 1 உத்தம வில்லன் வெளியாக உள்ள நிலையில் ஜுன் மாதம் பாபநாசத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து விஸ்வரூபம் 2 திரைக்கு வருகிறது.

 


Post your comment





Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
ஐம்பது நாட்களாக வெற்றிகரமாக ஓடும் பாபநாசம்
ஜூலை 31-ந்தேதி 6 படங்கள் ரிலீசாகிறது!
பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு இல்லை...!
விஸ்வரூபம் வசூலை மிஞ்சாத பாபநாசம் வசூல்...!
திரிஷ்யம் படம் வசூலை மிஞ்சிய கமலின் பாபநாசம்
நன்றி சொல்லத் தயாராகும் கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
வெற்றியைக் கொண்டாடிய பாபநாசம் படக்குழு!
ரீமேக் செய்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions