பறந்து செல்ல வா’ பட இயக்குநருக்கு கலைப்புலி தாணு தந்த வாய்ப்பு!

Bookmark and Share

பறந்து செல்ல வா’ பட இயக்குநருக்கு கலைப்புலி தாணு தந்த வாய்ப்பு!

இது என்ன மாயம்', 'சைவம்' ஆகிய படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'பறந்து செல்ல வா'. முழுக்க முழுக்க காதல், அதை சுற்றி வரும் காமெடி என பயணிக்கும் திரைக்கதை இது.

ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி என நகைச்சுவை பட்டாளமும் இதில் உண்டு.. ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் ஜோஷுவா ஸ்ரீதர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தனபால் பத்மநாபன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்..சென்னை ஏர்போர்ட் தவிர படத்தில் வரும் அனைத்து காட்சிகளையும் சிங்கப்பூரிலேயே படமாக்கப்பட்டுள்ளது. லுத்ஃபுதீன் இந்தப்படத்தின் மூலம் முழுமையான கதாநாயகனாக மாறுவார் என எதிர்பார்க்கலாம்.

அருமைச்சந்திரன் என்பவர் தயாரித்துள்ள இந்தப்படத்தை வரும் டிச-9ஆம் தேதி கலைப்புலி தாணு வெளியிடுகிறார்.


Post your comment





Related News
படத்தை பற்றிய தனுஷின் முக்கிய டுவிட்- உற்சாகத்தில் ரசிகர்கள்
தனுஷ் எங்கள் மகன் என்று தம்பதி போட்ட வழக்கு- அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எழில்மிகு மணிமண்டபம்
தனது திருமணத்தை விரைவில் நடத்த சமந்தா வற்புறுத்தல்
ஸ்பெஷல் நாள் என்று தெரியாமலேயே நேற்று சந்தனதேவன் படத்தைத் தொடங்கிய அமீர்!
தனுஷ் மீது புகார் எழுப்பிய சுசித்ரா- விளக்கம் கொடுத்த அவரது கணவர்
முருகதாஸ் படத்தை பற்றிய அறிவிப்பு வெளிவந்தது, ரசிகர்கள் கொண்டாட்டம்
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
விஜய் சேதுபதி பட டீசரை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை
அவர்களை தூக்கில் போட வேண்டும்! நடிகர் எஸ்.வி.சேகர் ஆவேசம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions