ரஜினி புதிய படம் ஏப்.14ல் தொடக்கம்?

Bookmark and Share

ரஜினி புதிய படம் ஏப்.14ல் தொடக்கம்?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘2.0’ படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில்  ரஜினி மீண்டும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் அவரது சொந்த படநிறுவனம் மூலம்  தயாரிக்கிறார்.

புதிய படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை வித்யா பாலன் நடிக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. அடுத்து  தீபிகாபடுகோனே நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அடுத்தபடத்தில் ரஜினி ஜோடி யார் என்பது இன்னும்  உறுதியாகவில்லை. அதே நேரத்தில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை குஷ்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  பா.ரஞ்சித் இந்த படத்தக்கான முதல் கட்ட வேலைகளை ஏற்கனவே தொடங்கி விட்டார். ‘2.0’ படப்பிடிப்பு விரைவில்  முடிவடைந்து விடும் என்று தெரிகிறது.

எனவே, அடுத்த மாதம் 14-ந் தேதி ரஜினியின் புதிய படம் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குள் ரஜினி புதிய  படத்துக்கு தயாராகி விடுவார் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
வடசென்னையை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘அட்டு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்
ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்
தாக்குதலால் அதிர்ச்சியில் உறைந்த பிரபல நடிகர்! உயிர் தப்பிய சம்பவம்
இனி யார் இப்படி ஒரு சாதனையை செய்வார்கள், பாகுபலி படைத்த அடுத்த பிரமாண்ட சாதனை
இன்றைய சூழலில் விஜய் அரசியலுக்கு வருவாரா- எஸ். ஏ. சந்திரசேகர் பரபரப்பு பேட்டி
தேவையானி மகளுக்கு பிடித்த அஜித்- ராஜகுமாரனின் ரியாக்‌ஷன்
‘டோரா’ படத்துக்கு தடை கேட்டு வழக்கு 28-ந் தேதி விசாரணை
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
ஆர்.கே. நகரில் சரத்குமாரின் சமக வேட்பாளர் மனு நிராகரிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions