நான் எப்ப சொன்னேன், டென்ஷன் ஆன ரஞ்சித்

Bookmark and Share

நான் எப்ப சொன்னேன், டென்ஷன் ஆன ரஞ்சித்

கபாலி படத்திற்கு பிறகு ரஞ்சித் தற்போதெல்லாம் வேறு லெவல் தான். அடுத்து மீண்டும் சூப்பர் ஸ்டார் கால்ஷிட் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் பாகுபலி-2 படத்தில் சமூதாய கருத்து இல்லை என்று கூறியதாக ஒரு வதந்தி பரவி வருகின்றது.

இதற்கு பல ரசிகர்கள் கண்டனம் தெரிவிக்க, ரஞ்சித் டென்ஷன் ஆகிவிட்டார், ஏனெனில் ரஞ்சித் அப்படி ஒரு தகவலை கூறவே இல்லை.

நான் படம் பார்த்தேன் எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது, ஏன் என் பெயரில் இப்படியெல்லாம் வதந்திகளை பரப்ப வேண்டும்? என்று கோபமாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
இது ஒரு படமா? காக்கா முட்டையை வெளுத்து வாங்கிய சூப்பர் ஸ்டார் இயக்குனர்.!
காலாவை கட்டுப்படுத்துங்க - ரஞ்சித்திடம் சொன்ன ஷங்கர்?
ரஜினியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் முழுவிவரம் வெளியாகியது
நாளை ரஜினி - பா. ரஞ்சித் படத்தின் முக்கிய அறிவிப்பு
பாகுபலி படத்தை விமர்சித்து, சர்ச்சையில் சிக்கிய கபாலி இயக்குனர்?
ரஞ்சித்தின் அடுத்தப்படத்தில் இந்த டான் வாழ்க்கை வரலாற்றில் தான் ரஜினி நடிக்கின்றாரா?
ரஜினி, ரஞ்சித்தின் படம் எப்போது தொடங்குகிறது- தனுஷ் பதில்
கீர்த்தி சுரேஷை பாராட்டிய ரஜினி பட இயக்குனர்
தீபிகா படுகோன் இல்லை, ரஜினியின் ஜோடி இவர்தானா?
முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு ரஞ்சித் உருக்கமான பதிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions