இது ஒரு படமா? காக்கா முட்டையை வெளுத்து வாங்கிய சூப்பர் ஸ்டார் இயக்குனர்.!

Bookmark and Share

இது ஒரு படமா? காக்கா முட்டையை வெளுத்து வாங்கிய சூப்பர் ஸ்டார் இயக்குனர்.!

தனுஷ் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் 2015-ல் வெளியான படம் காக்கா முட்டை, இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. தேசிய விருது வரை சென்றது.

இந்நிலையில் தற்போது காலா மற்றும் கபாலி படத்தின் இயக்குனரான பா.ரஞ்சித் சமீபத்தில் அளித்த பேட்டியின் போது காக்கா முட்டை படத்தை வெளுத்து வாங்கியுள்ளார்.

அவர் அந்த பேட்டியில் படத்தில் அனைவருமே கெட்டவர்களாக காட்டப்பட்டு இருக்கிறார்கள். சென்னை சேரி மக்கள் என்றாலே கெட்டவர்கள் தானா? மகனை பள்ளிக்கு அனுப்பாமல் கரி எடுக்க அனுப்புவது சரியா?

 எனக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்கவில்லை, நானும் இப்படியான குடும்பத்தில் பிறந்தவன் தான், நான் பள்ளிக்கு செல்லவில்லை என்றால் என் அம்மா என்னை அடி வெளுத்து விடுவார் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
காலா டீசரால் அதிர்ச்சியில் உறைந்த படக்குழு - என்னாச்சு தெரியுமா?
காலாவை கட்டுப்படுத்துங்க - ரஞ்சித்திடம் சொன்ன ஷங்கர்?
ரஜினியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் முழுவிவரம் வெளியாகியது
நாளை ரஜினி - பா. ரஞ்சித் படத்தின் முக்கிய அறிவிப்பு
நான் எப்ப சொன்னேன், டென்ஷன் ஆன ரஞ்சித்
பாகுபலி படத்தை விமர்சித்து, சர்ச்சையில் சிக்கிய கபாலி இயக்குனர்?
ரஞ்சித்தின் அடுத்தப்படத்தில் இந்த டான் வாழ்க்கை வரலாற்றில் தான் ரஜினி நடிக்கின்றாரா?
ரஜினி, ரஞ்சித்தின் படம் எப்போது தொடங்குகிறது- தனுஷ் பதில்
கீர்த்தி சுரேஷை பாராட்டிய ரஜினி பட இயக்குனர்
தீபிகா படுகோன் இல்லை, ரஜினியின் ஜோடி இவர்தானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions