
இந்தியாவையே உலுக்கியுள்ளது டெல்லி கல்லூரி மாணவர் முத்துகிருஷ்ணனின் மரணம். இதற்காக நாடு முழுவதும் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறினாலும், அது தற்கொலை இல்லை, கொலை தான் என முத்துகிருஷ்ணனின் பெற்றோர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் தன் டுவிட்டர் பக்கத்தில் மிக உருக்கமாக ஒரு டுவிட் செய்துள்ளார். இதோ....
pa.ranjith @beemji
When equality is denied, everything is denied-Muthukrishnan
Post your comment
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries