ராதிகா ஆப்தேவை தொடர்ந்து ரஜினி, ரஞ்சித் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகை

Bookmark and Share

ராதிகா ஆப்தேவை தொடர்ந்து ரஜினி, ரஞ்சித் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகை

கபாலி என்ற படம் மூலம் ரஜினியை கவர்ந்து அடுத்த படத்திற்கான கால்ஷீட்டையும் பெற்றிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.

தற்போது ரஜினியுடன் இரண்டாவது முறையாக இணைய இருப்பதால் மிகவும் கவனமாக நடிகர்கள் தேர்வு செய்வது, கதை சரி செய்வது என பல விஷயங்களில் மும்முரமாக வேலை பார்த்து வருகிறார் ரஞ்சித்.

இந்த படத்தின் படப்பிடிப்பும் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

கபாலி படத்தில் பாலிவுட் நாயகி ராதிகா ஆப்தே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
காமெடி நடிகை மதுமிதாவிற்கு திருமணம்
சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions