நாளை ரஜினி - பா. ரஞ்சித் படத்தின் முக்கிய அறிவிப்பு

Bookmark and Share

நாளை ரஜினி - பா. ரஞ்சித் படத்தின் முக்கிய அறிவிப்பு

கபாலி படத்துக்கு பிறகு மீண்டும் பா. ரஞ்சித்துடன் இணைகிறார் நடிகர் ரஜினிகாந்த். இப்படத்தை தனது மருமகன் தனுஷின் Wunderbar பிலிம்ஸ் க்காக நடித்து கொடுக்கிறார் ரஜினி .இப்படம் என்னமாதிரியான படம் என்பது இதுவரைக்கும் அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு நாளை காலை 10 மணியளவில் நடிகர் தனுஷ் அறிவிக்கவுள்ளார்.மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 28ம் தேதி முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
அரசியல் வாதிகளை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்! உள்ளே பாருங்க
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
யார் இந்த இளையதளபதி? இது தெரியுமா உங்களுக்கு
அனைத்து சாதனைகளையும் முறியடித்த சர்வைவா- அஜித் ரசிகர்கள் செய்த சாதனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions