மோசமான நிலையில் பழம்பெரும் நடிகை பறவை முனியம்மா - அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

மோசமான நிலையில் பழம்பெரும் நடிகை பறவை முனியம்மா - அதிர்ச்சி தகவல்

விக்ரம் நடிப்பில் வெளியான தூள் படத்தில் சிங்கம் போல நடந்த வாரான் என்ற பாடலின் மூலம் அறிமுகமானவர் பறவை முனியம்மா, தமிழ் சினிமாவில் 50 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

ஏற்கனவே இவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாகவும் உதவிக்கு யாரும் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின, இதனையடுத்து விஷால், தனுஷ் போன்ற நடிகர்கள் பண உதவி செய்தனர்.

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் தைராய்டு நோயால் கடும் அவதிப்பட்டு வருவதாகவும் அவரை அவரது மகளும் மருமகனும் தான் கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 


Post your comment





Related News
பரவை முனியம்மாவுக்கு ஜெயலலிதா உதவி
இன்றைய படங்கள்... வன்மம், நாய்கள் ஜாக்கிரதை, காடு, விழிமூடி யோசித்தால்
பரவை முனியம்மாவுடன் ஆடிப்பாடாடிய சிவகார்த்திகேயன்..!
பிரபல பின்னணிப் பாடகர் இயக்கத்தில் உருவாகும் பறவை..!
அஜீத் படத் தலைப்பு பறவை - பறக்குமா? நிலைக்குமா?
வரிவிலக்கு தந்து என்னை ஊக்கப்படுத்துங்கள் அம்மா? “நீர்ப்பறவை” இயக்குனர்!
மனைவி முன் ஹீரோயினுக்கு 'லிப் கிஸ்' அடிக்க அவஸ்தை பட்ட ஹீரோ!
‘நீர்ப்பறவை’யில் வைரமுத்துவின் சர்ச்சைக்குரிய‌ பாடல் வரிகள் நீக்கம்!
இலங்கையில் இருந்து வந்தவர்களை விருந்தாளியக கருதுங்கள் - கவிஞர் வைரமுத்து!
அதிக முத்த காட்சிக்காக அடுத்த தேசிய விருது கிடைக்குமோ டைரக்டருக்கு !







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions