பரினீதி சோப்ராவுடன் நாக சைதன்யா ஜோடி சேருவரா?

Bookmark and Share

பரினீதி சோப்ராவுடன் நாக சைதன்யா ஜோடி சேருவரா?

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகனாக நடித்த நாக சைதன்யா தற்போது இயக்குநர் கெளதம் மேனன் இயக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும்  நாயகனாக நடிக்கின்றார். மலையாளத்தில் வெற்றி பெற்ற பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார்.

தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணன் தயாரிக்க, இயக்குநர் சந்து மொண்டேத்தி இப்படத்தை இயக்கவுள்ளதாகக் தெரிகின்றது.  தற்போது இப்படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக  நடிகை திஷா  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான பரினீதி சோப்ராவை இப்படத்தில் முதன்மை நாயகி வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகின்றதாம்.


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
அட்டைப்படத்திற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா - புகைப்படம் உள்ளே
தன்னை விட வயது மிகக் குறைந்த சினிமா பிரபலத்துடன் காதல்! புகைப்படத்தால் பரபரப்பாக்கிய பிரபல நடிகை
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
நடு ரோட்டில் லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ், வசமாக சிக்கிய தளபதி பட நடிகை - புகைப்படம் உள்ளே.!
11 புள்ள பெத்துக்கணும், ஆனால் - தளபதி நாயகியின் விபரீத ஆசை.!
டாக்டர் பட்டமளிப்பு விழா: மனமுடைந்த பிரியங்கா சோப்ரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions