ஐ ஆம் வெயிட்டிங் : சொல்கிறார் பரினீதி சோப்ரா

Bookmark and Share

ஐ ஆம் வெயிட்டிங் : சொல்கிறார் பரினீதி சோப்ரா

நல்ல கதைக்காக, எவ்வளவு நாட்களானாலும் காத்திருக்க தான் தயாராக இருப்பதாக, பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா கூறியுள்ளார. படங்கள் இல்லாதது குறித்து, பரினீதி சோப்ரா கூறியதாவது, பல்வேறு இயக்குநர்கள் தன்னை அவர்களது படத்திற்காக அணுகி வருகின்றனர்.

அவர்களின் கதைகளை படித்து வருகிறேன். ஆனால், எதுவும் நான் விரும்பும் வகையில் இல்லை. நல்ல கதைக்காக எவ்வளவு நாட்களானாலும் , காத்திருக்க நான் தயாராக இருக்கிறேன்.

ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டு, பின் அதுகுறித்து வருத்தமடைய தன்னால் முடியாது. நான் தற்போது பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வருகிறேன். நல்ல கதைக்காக காத்துக்கொண்டிருப்பதாக பரினீதி சோப்ரா கூறினார்.


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
அட்டைப்படத்திற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா - புகைப்படம் உள்ளே
தன்னை விட வயது மிகக் குறைந்த சினிமா பிரபலத்துடன் காதல்! புகைப்படத்தால் பரபரப்பாக்கிய பிரபல நடிகை
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
நடு ரோட்டில் லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ், வசமாக சிக்கிய தளபதி பட நடிகை - புகைப்படம் உள்ளே.!
11 புள்ள பெத்துக்கணும், ஆனால் - தளபதி நாயகியின் விபரீத ஆசை.!
டாக்டர் பட்டமளிப்பு விழா: மனமுடைந்த பிரியங்கா சோப்ரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions