பரினீதி வாய்ப்பை தட்டிப்பறித்த தீபிகா

Bookmark and Share

பரினீதி வாய்ப்பை தட்டிப்பறித்த தீபிகா

அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிகு படத்தில் முதலில், பரினீதி சோப்ரா தான் நடிப்பதாக இருந்தது.

அப்போதைய நிலையில், பரினீதி சோப்ரா, யஷ்ராஜ் பிலிம்சின் தவாத் இ இஸ்க் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்ததால், பிகு படத்தில் நடிக்க இயலவில்லை.

பரீனீதியின் கணிப்பு தவறாகிவிட்டது. தவாத் இ இஸ்க் படம் வசூலில் தோல்வியடைந்து விட்டது. ஆனால், தீபிகா வெற்றிக்கனியை பறித்துவிட்டார்.


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
‘பத்மாவத்’ படத்துக்கு பச்சைக் கொடி காட்டிய உத்தரபிரதேசம்
மஸ்தானி, பத்மாவதி ஜோடி மணவாழ்க்கையிலும் இணைகிறார்களா? ரகசிய தகவல் லீக்
பத்மாவதி ரிலீஸ் உறுதி! ஜோடியாக பார்க்க இருக்கும் சினிமா பிரபலங்கள்! ஏற்பாடுகள் தீவிரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions