பிரபல நடிகைக்கு அப்பாவாக நடிக்கும் பார்த்திபன்!

Bookmark and Share

பிரபல நடிகைக்கு அப்பாவாக நடிக்கும் பார்த்திபன்!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது எழில் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது முடிவதற்கு முன்பாகவே பொன்ராமின் உதவியாளர் தளபதி பிரபு இயக்கும் ஒரு படத்திலும் உதயநிதி நடிக்கவுள்ளார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. மேலும் இப்படத்துக்கு ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.கிராமத்து படமான இதில், உதயநிதிக்கு ஜோடியாக ‘ஒரு நாள் கூத்து’ நிவேதா நடித்து வருகிறார். இவருக்கு தந்தையாக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கவுள்ளார்.


Post your comment





Related News
கேரள வெள்ள நிவாரணத்துக்கு பார்த்திபன் உதவி
பார்த்திபன் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா? புகைப்படம் இதோ
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
தளபதி விஜய் வீட்டிற்குள் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்.!
நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது - தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு
‘‘மக்கள் வாக்குகளை ஏப்பமிடும் காக்கைகள்’’ - அரசியல்வாதிகள் மீது நடிகர் பார்த்திபன் தாக்கு
நீங்களும் ஹீரோ ஆகலாம் - பிரபல இயக்குனர் கொடுத்த அரிய வாய்ப்பு
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
ரஜினி அரசியலுக்கு வரும் வரை பொறுமை காப்போம்: நடிகர் பார்த்திபன் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions