விபச்சாரம் அளவுக்கு செல்கிறது தமிழ் திரையுலக வர்த்தகம் - பார்த்திபன் வருத்தம்

Bookmark and Share

விபச்சாரம் அளவுக்கு செல்கிறது தமிழ் திரையுலக வர்த்தகம் - பார்த்திபன் வருத்தம்

தமிழ் சினிமாக்களில் வித்தியாசத்துக்கே வித்தியாசம் காட்டும் ஒருவர் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன். இவரின் இயக்கத்தில் கோடிட்ட இடங்களை நிரப்புக படம் வருகிற பொங்கலன்று வெளிவருகிறது.

இதையொட்டி சமீபத்தில் ஒரு பேட்டியில் தற்போதைய தமிழ் சினிமாவின் வர்த்தகம் எப்படி இருக்கிறது, ஒரே மாதத்தில் 40 படங்கள் வெளிவருகிறது. இது நல்லதா என்ற கேள்விக்கு "இந்த நிலைமை விபச்சாரம் அளவுக்கு கூட செல்கிறது, சின்ன பட்ஜெட் படத்தை ரிலீஸ் செய்வது மிக கடினமாக உள்ளது, நம்மிடம் வர்த்தகம் சரியில்லை இதற்காக நான் பல தடவை குரல் கொடுத்துள்ளேன்.

பெரிய படங்களுக்கு 500 திரையரங்குகள் கிடைக்கிறது, ஆனால் நல்ல படத்தை எடுப்பர்வர்களுக்கு 50 திரையரங்கு கூட கிடைக்கிறதில்லை. இந்நிலைமை மாறும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
சொல்லிக்கொடுப்பதை மட்டும் பேசும் கிளியாக இருக்கிறார்கள் கூவத்தூர் எம்.எல்.ஏக்கள்- நடிகர் பார்த்திபன்
விக்ரமுக்கு பார்த்திபன் வில்லன் இல்லையாம்..
ஜல்லிக்கட்டிற்காக பார்த்திபன் அதிரடி முடிவு
“உச்சநீதிமன்றத்தால் ஒண்ணும் செய்யமுடியாதபடி ஜல்லிக்கட்டை நடத்த சட்டத்தில் வழி ” பார்த்திபனின் பிரேக்கிங் நியூஸ்
விஜய் வாங்கும் சம்பளம் நியாயமானதா? பார்த்திபன் சுளீர் பேட்டி
தனது வித்தியாசமான அடுத்தப்பட டைட்டிலை அறிவித்தார் பார்த்திபன்
மணிரத்னத்தையே மறுத்து பேசிய சிறுமி ! யார் தெரியுமா
விஜய்யின் பைரவா படத்தை நடிகர் பார்த்திபன் கிண்டல் செய்கிறாரா?
பைரவா படத்தை தன் ஸ்டைலில் சிறப்பித்து பேசிய நடிகர் !
படப்பிடிப்பில் சாந்தனுவை ரகசியமாகக் கண்காணித்த பார்த்திபன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions