யாரும் இதுவரை காணாத கமர்ஷியல் படமாக என் படம் இருக்கும் - பார்த்திபன்!

Bookmark and Share

யாரும் இதுவரை காணாத கமர்ஷியல் படமாக என் படம் இருக்கும் - பார்த்திபன்!

தனது படங்களில் புதுமையை புகுத்தி வரும் நடிகர் பார்த்திபன் அண்மையில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற பெயரில் படம் இயக்கினார். இந்த படம் திரைக்கு வந்து பார்த்திபனை போலவே பேசப்பட்டது.

அதன்பிறகு சைலண்டாக தனது அடுத்த படத்தின் வேலையை தொடங்கி விட்டார். இந்த படமும் வியாபார ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கு ஏற்ப நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருகிறார்கள்.

இது குறித்து பார்த்திபனிடம் கேட்டபோது,

யாருக்கும் தெரியாத விஷயம் உங்களுக்கு எப்படி தெரிந்தது. இருந்தாலும் சொல்கிறேன் படத்திற்கான வேலைகள் நடப்பது உண்மை. விரைவில் ஸ்டில்களுடன் உங்களை சந்திக்கிறேன்.

அதே நேரத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ கமர்ஷியல் படங்கள் வந்திருக்கும். என்னோட படம் வரும்போது இதுதான் கமர்ஷியல் படம் என்கிற டாக்கை ஏற்படுத்தும் என்கிறார் பார்த்திபன்.


Post your comment





Related News
கேரள வெள்ள நிவாரணத்துக்கு பார்த்திபன் உதவி
பார்த்திபன் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா? புகைப்படம் இதோ
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
தளபதி விஜய் வீட்டிற்குள் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்.!
நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது - தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு
‘‘மக்கள் வாக்குகளை ஏப்பமிடும் காக்கைகள்’’ - அரசியல்வாதிகள் மீது நடிகர் பார்த்திபன் தாக்கு
நீங்களும் ஹீரோ ஆகலாம் - பிரபல இயக்குனர் கொடுத்த அரிய வாய்ப்பு
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
ரஜினி அரசியலுக்கு வரும் வரை பொறுமை காப்போம்: நடிகர் பார்த்திபன் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions