தனது வித்தியாசமான அடுத்தப்பட டைட்டிலை அறிவித்தார் பார்த்திபன்

Bookmark and Share

தனது வித்தியாசமான அடுத்தப்பட டைட்டிலை அறிவித்தார் பார்த்திபன்

பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு, பார்வதி நாயர் நடித்த 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படம் இன்று பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் முன்பதிவுகள் திருப்திகரமாக இருப்பதால் இந்த பொங்கல் விடுமுறையில் நல்ல ஓப்பனிங் வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பார்த்திபன் 'முன்பதிவாய் ஒரு முத்தம்' என்ற தனது அடுத்த பட டைட்டிலை அறிவித்துள்ளார். பொதுவாக பார்த்திபன் பட டைட்டில் கவிதை வடிவில் இருக்கும் என்பதை இந்த டைட்டிலும் உறுதி செய்துள்ளது.

இன்று பூஜையுடன் தொடங்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
கேரள வெள்ள நிவாரணத்துக்கு பார்த்திபன் உதவி
பார்த்திபன் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா? புகைப்படம் இதோ
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
தளபதி விஜய் வீட்டிற்குள் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்.!
நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது - தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு
‘‘மக்கள் வாக்குகளை ஏப்பமிடும் காக்கைகள்’’ - அரசியல்வாதிகள் மீது நடிகர் பார்த்திபன் தாக்கு
நீங்களும் ஹீரோ ஆகலாம் - பிரபல இயக்குனர் கொடுத்த அரிய வாய்ப்பு
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
ரஜினி அரசியலுக்கு வரும் வரை பொறுமை காப்போம்: நடிகர் பார்த்திபன் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions