சொல்லிக்கொடுப்பதை மட்டும் பேசும் கிளியாக இருக்கிறார்கள் கூவத்தூர் எம்.எல்.ஏக்கள்- நடிகர் பார்த்திபன்

Bookmark and Share

சொல்லிக்கொடுப்பதை மட்டும் பேசும் கிளியாக இருக்கிறார்கள் கூவத்தூர் எம்.எல்.ஏக்கள்- நடிகர் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் சினிமாவில் மட்டும் இல்லாமல் சமூக விஷயங்களிலும் தனது கருத்துக்களை அழுத்தமாக தெரிவிப்பார்.

அந்த வகையில் தற்போதைய அரசியல் குறித்து அவர் பேசும்போது, ஜெயலலிதா, சசிகலா இருவரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட OPS, EPS எப்படி நல்ல ஆட்சி செய்ய முடியும்.

கூவத்தூரில் இருக்கும் எம்.எல்.ஏக்கள், சொல்லிக் கொடுக்கும் விஷயத்தை மட்டும் திரும்ப சொல்லும் கிளியாக இருக்கின்றனர்.

நான் எந்த கட்சிக்கும் ஆதரவாக பேசவில்லை. மக்கள் பணத்தில் போலீஸ் பாதுகாப்புடன் கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் போது ஏன் அந்த பணத்தில் மீண்டும் தேர்தல் நடத்தக்கூடாது என கேட்டுள்ளார்.


Post your comment





Related News
கேரள வெள்ள நிவாரணத்துக்கு பார்த்திபன் உதவி
பார்த்திபன் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா? புகைப்படம் இதோ
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
தளபதி விஜய் வீட்டிற்குள் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்.!
நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது - தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு
‘‘மக்கள் வாக்குகளை ஏப்பமிடும் காக்கைகள்’’ - அரசியல்வாதிகள் மீது நடிகர் பார்த்திபன் தாக்கு
நீங்களும் ஹீரோ ஆகலாம் - பிரபல இயக்குனர் கொடுத்த அரிய வாய்ப்பு
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
ரஜினி அரசியலுக்கு வரும் வரை பொறுமை காப்போம்: நடிகர் பார்த்திபன் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions