கமலுக்கு வாழ்த்து செய்தி அனுப்பிய பார்த்திபன்!

Bookmark and Share

கமலுக்கு வாழ்த்து செய்தி அனுப்பிய பார்த்திபன்!

பிரான்சின் உயரிய விருதான செவாலியர் விருது நடிகர் கமலுக்கு வழங்க பட்டது. இதற்காக பல வாழ்த்துக்கள் கமலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதை தொடர்ந்து நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபனும் கமலுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

அவர் கூறும்போது “கமலுக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து கிடைத்தற்கரிய செவாலியர் கிடைத்தத் தருணத்தில் அவர் ஆங்கிலத்தில் நன்றி கூறிய ஸ்டைலுக்கே இன்னொரு குட்டி செவாலியரை வழங்கலாம்.

அவர் பேசும்போது கே.பாலச்சந்தர் சார் “அவன் எட்டாம் வகுப்புகூட முடிக்கவில்லை. ஆனா அவனுடைய ஆங்கிலத்தை புரிந்துக்கொள்ள எனக்கே ஒரு டிக்சனரி தேவைபடுது” என்று பெருமையாக கூறியது என் நினைவை ஆட்கொண்டது.

கலைக்காக உலகில் உள்ள அத்துணை விருதுகளையும் அல்லது உலகையே ஒரு உலோகமாய் உருக்கி அதில் ஒரு கேடயம் செய்து வழங்கினாலும் அதை பெற தகுதியான பெருந்தகை கமல்ஹாசன் அவர்கள்! விருதுகள் விழிப்பையும் இன்னும் கலையுனர்வையும் கூட்டிக் கொடுக்கின்றன!” என கூறிஉள்ளார்.

 


Post your comment





Related News
கேரள வெள்ள நிவாரணத்துக்கு பார்த்திபன் உதவி
பார்த்திபன் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா? புகைப்படம் இதோ
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
தளபதி விஜய் வீட்டிற்குள் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்.!
நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது - தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு
‘‘மக்கள் வாக்குகளை ஏப்பமிடும் காக்கைகள்’’ - அரசியல்வாதிகள் மீது நடிகர் பார்த்திபன் தாக்கு
நீங்களும் ஹீரோ ஆகலாம் - பிரபல இயக்குனர் கொடுத்த அரிய வாய்ப்பு
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
ரஜினி அரசியலுக்கு வரும் வரை பொறுமை காப்போம்: நடிகர் பார்த்திபன் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions