மணிரத்னத்தையே மறுத்து பேசிய சிறுமி ! யார் தெரியுமா

Bookmark and Share

மணிரத்னத்தையே மறுத்து பேசிய சிறுமி ! யார் தெரியுமா

இயக்குனர் மணிரத்னம் அழகான காதல் கதைகளை சினிமா மூலம் வெளிச்சமிட்டு காட்டியவர். பல முன்னணி ஹீரோக்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் சமீபத்தில் தன் கோடிட்ட இடங்கள் நிரப்புக படத்திற்காக ஊடகத்தில் பேட்டிகொடுத்துள்ளார்.

பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர் தன் மகள் கீர்த்தனா பற்றியும் பேசினார். இவர் வேறு யாருமல்ல. மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிறுமியாக நடித்தவர் தான் கீர்த்தனா.

தற்போது அவர் அந்த இயக்குனரிடம் காற்று வெளியிடை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறாராம்.

மணிரத்னம் அவரிடம் எனது இரண்டு படங்களில் நீ ஹீரோயினாக நடிக்கலாமே என்று கேட்டதற்கு அப்பெண் நான் உங்களின் கீழ் வேலை செய்யும் ஆளாக இருக்க கூடாது. உங்களை போல வரவேண்டும் என கூறி அதிர்ச்சி கொடுத்தாராம்.

இதை நடிகர் பார்த்திபன் மகிழ்ச்சியுடன் கூறினார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions