ரஹ்மானை இசையை கடத்தும் தீவிரவாதி என வாழ்த்திய பார்த்திபன்!

Bookmark and Share

ரஹ்மானை இசையை கடத்தும் தீவிரவாதி என வாழ்த்திய பார்த்திபன்!

எப்பொழுதுமே மாத்தி யோசிக்கும் நடிகர் பார்த்திபன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை இசையை கடத்தும் தீவிரவாதி என்று கூறி வாழ்த்தியுள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்தனர். ஃபேஸ்புக்கில் பலர் ரஹ்மானின் புகைப்படத்தை தங்களின் ஃப்ரொபைல் படமாக வைத்தனர்.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனக்கே உரிய ஸ்டைலில் ஃபேஸ்புக் மூலம் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் ரஹ்மானை இசையை கடத்தும் தீவிரவாதி என்று தெரிவித்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions