பார்த்திபன் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்.!

Bookmark and Share

பார்த்திபன் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகராக விளங்கி வருபவர் பார்த்திபன்.இவரது மகள் கீர்த்தனாவிற்கும் ஸ்ரீகர் பிரசாந்தின் மகன் அக்ஷய் அக்கினேனிக்கும் கடந்த மார்ச் 8-ம் தேதி சென்னையில் திருமணம் நடைப் பெற்றது.

இவர்களின் திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலர் கலந்து கொண்டனர். ஆனால் தளபதி விஜய் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக அவரது தந்தை எஸ்.ஏ.சியும் அவரின் அம்மாவும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் தற்போது தளபதி விஜய் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தளபதி ரசிகர்கள் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions