விஜய் வாங்கும் சம்பளம் நியாயமானதா? பார்த்திபன் சுளீர் பேட்டி

Bookmark and Share

விஜய் வாங்கும் சம்பளம் நியாயமானதா? பார்த்திபன் சுளீர் பேட்டி

எப்போதும் வித்தியாசமாக மட்டுமே படம் எடுப்பவர் பார்த்திபன். இவர் பேச்சிலும் ஒரு நக்கல் கலந்தே இருக்கும். இவரின் கோடிட்ட இடங்களை நிரப்புக படம் பொங்கல் ரிலிசாக நேற்று வெற்றிகரமாக வெளியானது.

இப்படத்தின் பேட்டியின் போது, பைரவா படம் வெளியாவதால் மற்ற படங்கள் விலகி கொண்டன. என்னுடைய படத்துக்கும் திரையரங்கு கிடைப்பதற்கு மிகுந்த சிரமம் எழுந்தது. தயாரிப்பாளர் சங்கத்தில் விளம்பரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கின்றனர்.

விஜய் படத்துக்கு ஸ்டாம்ப் செய்யும் இடத்தில் என்னுடைய படத்துக்கு முழுப்பக்கத்துக்கு விளம்பரம் செய்தால் மட்டும் தான் என்னுடைய படம் கொஞ்சமாவது வெளியே தெரியும்.

எல்லா படத்துக்கும் ஒரு அளவு விளம்பரம் என்றால் விஜய் படத்துக்கு 800 திரையரங்கு கிடைக்கும் நேரத்தில் எனக்கு 50 மட்டும் தான் கிடைக்கிறது என்றார்.

மேலும், முதல் 4 நாட்களில் சட்டத்திற்கு புறம்பாக அதிக விலைக்கு விற்பதால் தான் ரஜினி, விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு பெரிய சம்பளம் தரமுடிகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

 


Post your comment

Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions