தளபதி விஜய் வீட்டிற்குள் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

தளபதி விஜய் வீட்டிற்குள் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்.!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகராக விளங்கி வருகிறார். இவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழையில் நனைய வைத்து விட்டனர்.

மேலும் கீர்த்தி சுரேஷ் விஜயின் தீவிர ரசிகை என்பதால் தன்னுடைய கையாலே விஜயின் ஓவியத்தை வரைந்து அதனை தன்னுடைய பிறந்த நாள் பரிசாக கொடுத்திருந்தார்.

நடிகர் பார்த்திபன் சமீபத்தில் விஜயை அவரது வீட்டில் சந்தித்து இருந்தார், அந்த புகைப்படமும் வெளியாகி இருந்தது, அந்த புகைப்படத்தின் பின்புறத்தில் கீர்த்தி கொடுத்த கிப்ட் இருப்பது தெரிய வந்துள்ளது. இது கீர்த்தி சுரேஷ் மற்றும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 


Post your comment





Related News
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
வாவ்.. கீர்த்தி சுரேஷா இது? ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படங்கள்.!
விஸ்வாசம் படத்தில் இவர் இல்லையா? - ரசிகர்கள் அதிர்ச்சி.!
முன்னாள் முதலமைச்சருக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்? - வெளிவந்த அதிரடி தகவல்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
விஸ்வாசம் படத்தில் வில்லனான பிரபல நடிகர் - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
கீர்த்தி சுரேஷா இது? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
ஆர் கே. சுரேஷின் அடுத்த படம் டைசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions